தூத்துக்குடியில்  லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தூத்துக்குடியில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 May 2022 6:29 PM IST